விழாவில் உம்ராஹ் செல்லும் ஹாஜிகள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தார்கள் மவ்லானா,மவ்லவி,அல்ஹபிழ்,முப் தி,அல்ஹாஜ் ஜாமியா மன்பால் அன்வார் அரபிக்கல்லூரியின் முதல்வர் ந.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் துவ விற்கு பின் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் .விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சிறப்பாக அல் பாஷாரத் ஹஜ்&உம்ராஹ் சர்வீஸ் நிறுவனர் அல் ஹாஜ் ஒ.ம சுகைபு அவர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள் நல்ல முறையில் உம்ராஹ் செய்து அனைவரும் தாய்நாடு திரும்ப துவ செய்ய அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக